அகில இந்திய அளவில், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வில், முதலிடம்
பிடித்த, தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகள் பிரேமாவுக்கு, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி, 1 லட்சம் ரூபாய், மத்திய அமைச்சர் வாசன், 5 லட்சம்
ரூபாயும் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இவரது சாதனையை பாராட்டி, தி.மு.க., அறக்கட்டளை சார்பில், மாணவி
பிரேமாவுக்கு, பரிசாக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, கருணாநிதி
அறிவித்துள்ளார். இதே போன்று, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்
வாசன், பிரேமாவுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும்,
ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரை, தொலைபேசியில், வாசன் தொடர்பு கொண்டு,
பிரேமாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...