6 வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணிக்கு பிப்ரவரி - 2013 இல் பயிற்சி வழங்கப்பட்டு மே - 2013 இல் பனி துவங்க உள்ளது.
விருப்பமுள்ள ஆசிரியர்கள் தாலுக்கா வாரியாக தேர்ந்து எடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு கிரமத்தில் உள்ள கணக்கெடுப்பு பகுதி ஒன்றுக்கு 1500 ரூபாய் மற்றும் நகரத்தில் உள்ள கணக்கெடுப்பு பகுதிக்கு 2100 ரூபாய் வீதமும் மதிப்பூதியம் வழங்கப்படும். 3 கணக்கெடுப்பு பகுதிக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க உள்ளார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...