குரூப்-4
ல் தட்டச்சர் பணிக்காக தேர்வாகி கலந்தாய்வு முடிவடைந்து ஓரு மாதம் ஆன
நிலையில் இன்னமும் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை இது பற்றி TNPSC
நேற்று விடுத்த அறிவிப்பு:
தேர்வான தட்டச்சகர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்,காலிப்பணி இடம் பற்றிய மறு ஆய்வு நடைப்பெற்று வருவதால் விரைவில் அவர்கள் அணைவரும் பணியில் சேர ஆணை வழங்கப்படும் என TNPSC தலைவர் அறிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...