Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க தொடக்கக்கல்வித்துறை திட்டம்



       மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து நடப்பு 2012-13ஆம் கல்வியாண்டிற்கான - 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணக்கிரையான்கள் மற்றும் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ணப்பென்சில்களை விரைவில் வழங்க
தொடக்கக்கல்வித்துறை திட்டம். 
 
        அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மையங்களில் விரைவில் இப்பென்சில்கள் அளிக்கப்பட்டு அவை உடனடியாக அனைத்து துறைகளின் கீழ் இயங்கும் 1 முதல் 5 வகுப்புகளுக்கு அளிக்கப்பட இருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive