தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், நுழைவுத் தேர்வின்றி தமிழ் வழி பி.எட்., படிப்புக்கான சேர்க்கை, ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை படிப்பு முடித்தவர்கள், இந்தப் படிப்பில் சேரலாம். அங்கீகாரம் பெற்ற நர்சரி, பிரைமரி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் பணியும், தற்போது பணியில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். முகவரி: தமிழ்ப் பல்கலை கல்வி மையம், 10, கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை-2, 36, மேல வடம் போக்கித் தெரு, மதுரை-625 001. மேலும் விவரங்களுக்கு 90433 43743 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Public Exam 2025
Latest Updates
Home »
» பி.எட்., சேர்க்கை தேதி ஜனவரி 19 வரை நீட்டிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...