தலைநகர் டில்லியில் கடும் குளிர் மக்களை வாட்டி
வதைத்து வருகிறது. 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை
குறைந்தபட்சத்தை தொட்டுள்ளது.
அதிகபட்சமாக வெப்பநிலையே
9.8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதால் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டில்லியில் உள்ள 4 ஆயிரத்து 500
பள்ளிகளுக்கு ஜன. 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்
காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» வாட்டியெடுக்கும் குளிரால் பள்ளிகளுக்கு ஜனவரி 14 வரை விடுமுறை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...