Home »
» இன்று பணியில் சேர இருக்கும் TET ஆசிரியர்கள் கொண்டு செல்ல வேண்டியவை எவையெவை ?
1. பணிநியமன ஆணை (அசல் & நகல் )
2. உடல்தகுதி சான்றிதழ் (17.12.12 இருந்தால் நலம்)
3. வேலை வாய்ப்பு அட்டை.( அசல் & நகல் )
4. சான்றிதழ் சரி பார்ப்பின் போது சமர்ப்பித்த அனைத்து சான்றிதழ்களின் (அசல் & நகல் )
5. பணி பதிவேடு.
6. பாஸ்போர்ட் புகைப்படம்.
7. TET நுழைவு சீட்டு.
thank you
ReplyDelete