TET Paper 1 - இடை நிலை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு Online கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
அநேகமாக திங்கள் மாலைக்குள் இது குறித்த அறிவிப்பும் தந்தியும் பெற்று செவ்வாய் - மாவட்டத்திற்குள் கலந்தாய்வு , புதன் - வேறு மாவட்டத்தில் பணிநியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறலாம் என எதிர் பார்க்கபடுகிறது.
Your Moment is Waiting !
Please tell me sir i selected paper 1 at reexam.surely will i get a job?kindly tell me.i'm waiting for ur valuable answer
ReplyDeleteYes certainly
Delete