Home »
» TET - Online Counseling Instruction
1. TET தேர்வர்கள் கலந்தாய்வில் தேர்ந்தேடுக்கும் பள்ளியை உறுதி செய்யப்பட்டவுடன் பிறகு பள்ளியை மாற்ற முடியாது.
2 எக்காரணம் கொண்டும் பணிநியமன ஆணை கலந்தாய்வின் போது வழங்கப்படமாட்டாது. விரைவில் சென்னையில் நடைபெற இருக்கும் பெரும் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணை வழங்கப்படும்.
verum 15 staff udan meka periya velaiyai muditha unmaiyan caption southri sir ikku thanks thakns matrum uziyar anaivarkkum pattathari teacher sarpaka thanks by Sivagamasundari Bsc Bed
ReplyDeleteSir I am In tirunelveli Dist Where is my counseling place?
ReplyDelete