Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET மூலம் பணிநியமனம் பெற்று புதிய மாற்று திறனாளி ஆசிரியர்கள் எவரேனும் உங்கள் பள்ளியிலோ அல்லது அருகில் உள்ள பள்ளிகளிலோ பணியில் சேர்ந்து இருந்தால் அவர்கள் மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் கருத்துரு நம் வலைத்தளத்தில் Forms & Proposals இல் இருப்பதாக அறிவுறுத்தி இக்கருத்துரு அனுப்புவது தொடர்பான உதவிகளை செய்யுமாறு நம் பாடசாலை வாசகர்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும், 
மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி 
  கோரும் மாதிரி கருத்துரு


அரசு ஊழியர்களாக பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் முழு மாதிரி கருத்துரு இங்கு தரப்பட்டுள்ளது.



Click Here & Download Proposal & HM's Proceeding
Click Here & Download Director's Proceeding


கருத்துருக்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெறப்பட்ட விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.

Click Here & Download Letter



குறிப்பு: இக்கருத்துரு முழுமையாக இருந்து பள்ளிகல்வி துறை இயக்குனர் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் நாள் முதலே ஆசிரியர் பணப்பலன் பெற தகுதிஉடையவர் ஆவார். எனவே காலதாமதத்தை தவிர்க்க அறிவுறுத்தவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive