2895 பணியிடங்களுக்கான PG TRB தேர்வெழுதியவர்களுக்கு ஜூலை - 27 ஆம் தேதி Result வெளியிடப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் - 30 இல் நடைபெற்றது.
தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் நாளை (12.12.12) காலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
தேர்வு பெற்றவர்கள் அசல் சான்றிதழ், 2 set Xerox, பாஸ்போர்ட் புகைப்படம், மற்றும் தேர்வு எழுதிய நுழைவு சீட்டு ஆகியவை அவசியம் கொண்டு செல்ல வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...