Home »
» பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவித Non- Teaching Staff காலிப்பணியிட விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
செய்ய உள்ளதால் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அனைத்துவித Non- Teaching
Staff காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.
இதில் நேர்முக பணியாளர் காலியிடம் முதல்
துப்புரவு பணியாளர் வரை அனைத்து வகை பணியாளர் விவரங்களையும் உரிய படிவங்கள்
மூலம் 19.12.12 க்குள் இயகுநரகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...