TET Online Counselling குறித்து தேர்வர்கள் எவருக்கும் இதுவரை தந்தி வரவில்லை என பல தேர்வர்கள் கூறி உள்ளனர். அதற்கு பதிலாக தான் Mass Media (TV & Online Papers) மூலம் Counseling குறித்த அறிவிப்பு திரும்ப திரும்ப ஒளிபரப்பப்படுகிறது என நாம் கருதுகிறோம்.
எனவே TET தேர்வர்கள் இனியும் தந்தி வரும் என எதிர் பார்க்காமல் நாளை முதல் நடைபெறும் Online Counseling இல் அவசியம் கலந்து கொள்ளவும்.
when will be the selection list of minority languages released.
ReplyDelete