TET மூலம் தேர்வு பெற்ற 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு Online கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் நடைபெறும்.
அந்தந்த மாவட்டத்திற்குள் நியமனம் வேண்டுவோருக்கு 9 ஆம் தேதி கலந்தாய்வு.பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10 ஆம் தேதி முற்பகல் 8 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படும் - பள்ளி கல்வி துறை அறிவிப்பு.
TET Online Counseling குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என எதிர் பார்ப்பதாக நாம் கூறியுள்ளதை போலவே இன்று Counseling அறிவிக்கப்பட்டு உள்ளதை இந்த நேரத்தில் நாம் நினைவு கூறுகிறோம்.

Good news and very fast news..
ReplyDeleteLOT OF THANKS TO PADASALAI
Thank you very much for your un expected service and super fast news for us.counselling full details thara mudiyuma? call letter varuma?
ReplyDeleteVWry good services
ReplyDeletethank u.very happy now. Give full details about online councelling..,.
ReplyDeletePl tell about district to district counselling . Tell more details
ReplyDeleteAmazed to find the news very fast, thank you very much.
ReplyDeletePlease give us more information in what manner the online counseling will be done.
Sir When will come PG TRB Selection List Result. we are waiting for more than six months
ReplyDeleteBy
Mohamed
Thank u very much to padasalai...... we got so many information...
ReplyDeleteBy
Gowtham