ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அரசின் புதிய தலைமை
செயலராக நியமிக்கபடுகிறார். தற்பொழுதைய தலைமை செயலரான தேபேந்திரநாத்
சாரங்கி ஓய்வு பெறுவதை அடுத்து ஷீலா பாலகிருஷனன் நியமிக்கப்படுகிறார்.
கேரளாவை சேர்ந்த ஷீலா
பாலகிருஷனன் 1976-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஸ் பணியில் சேர்ந்தார். முன்னதாக இவர்
நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக இருந்தார்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...