Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாண்புமிகு முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள செல்பவர்கள் கீழ்க்கண்ட முன்னேற்பாடுகளுடன் செல்லவும்.

1. TET Hall Ticket - அசல் & நகல் 1

2. பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு.

3.  அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் 1 Set கையில் வைத்திருப்பது நலம். (அசல் சான்றிதழ்களை தவிர்க்கவும் ).

4. Bed Sheet 1.

5. Tooth Brush, Paste, Soap

6. Water Bottle 

7. சளி, இருமல், வாந்தி, காய்ச்சல் மற்றும் Sugar Tablets 

8. துண்டு.

9. Biscuts & Snacks 

10. Cellphone & Charger.

11. தேவையான அளவு பணம்.

உடன் வரும் நண்பர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியரின் அலை பேசி எண்களை தாளில் குறித்து கொள்ளவும்.

Best of Luck.




1 Comments:

  1. தங்களின் மேலான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive