இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718
பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின்
இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி
பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில்
மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:
பாடம் முந்தைய காலியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் இப்போதைய காலியிடங்கள்
1. தமிழ் 2,298 1,815 483
2. ஆங்கிலம் 4,826 3001 1,825
3. கணிதம் 2,664 1,365 1,299
4. இயற்பியல் 1,454 410 1,044
5. வேதியியல் 1,453 643 810
6. தாவரவியல் 625 62 563
7. விலங்கியல் 622 74 548
8. வரலாறு 4,304 1,182 3,122
9. புவியியல் 1,076 75 1,001
10. சிறுபான்மையின
மொழிப்பாடங்கள் 110 91 19
மொத்தம் 19,432 8,718 10,714
eppa sir
ReplyDeleteany one could clarify my doubt please i have scored 105 in TET supplementary exam. my subject is physics and studied malayalam as part 1 language.I has passed TNPSC part 1 tamil also. my status shows " not selected". may i know the reason? still there any chance for selection on language basis?
ReplyDeleteCONTACT TRB
ReplyDelete