சான்றிதழ் சரிபார்ப்பின் போது வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மதிப்பெண்
சான்றிதழைச் சமர்ப்பிக்காததால் 47 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. இந்த 47 பேரும் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள
ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு டிசம்பர் 10-ம் தேதி உரிய
சான்றிதழ்களுடன் நேரில் வரலாம்.
இதற்காக அன்றைய தினம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வரத் தவறினால் அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...