மாணவர்களுக்கான விலையில்லா நோட்டு, புத்தகம், சீருடை ETC, பொருட்களின் விநியோகம், புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் , தரம் உயர்த்துதல் விவரம், பள்ளி/ அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிட விவரம், ஆசிரியர்/ அலுவலர் ஓய்வு பெறுவோர் விவரம், புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரம், குடிநீர், கூடுதல் பணியிடங்கள் பயன்படுத்தப்பட்ட விவரம், கழிவறை இல்லாத பள்ளிகள் விவரம் போன்ற விவரங்கள் சார்ந்து 28.12.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் ஆய்வு நடைபெற இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Revision Exam 2025
Latest Updates
Home »
» 28.12.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்கக்கத்தில் ஆய்வுக்கூட்டம்
28.12.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்கக்கத்தில் ஆய்வுக்கூட்டம்
மாணவர்களுக்கான விலையில்லா நோட்டு, புத்தகம், சீருடை ETC, பொருட்களின் விநியோகம், புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் , தரம் உயர்த்துதல் விவரம், பள்ளி/ அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிட விவரம், ஆசிரியர்/ அலுவலர் ஓய்வு பெறுவோர் விவரம், புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரம், குடிநீர், கூடுதல் பணியிடங்கள் பயன்படுத்தப்பட்ட விவரம், கழிவறை இல்லாத பள்ளிகள் விவரம் போன்ற விவரங்கள் சார்ந்து 28.12.2012 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் ஆய்வு நடைபெற இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...