மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சர்கள் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மகாகவி பாரதியாரின் 131வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும்
கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில், சென்னை காமராஜர் சாலையில்
உள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கும், அருகில் வைக்கப்பட்டிருந்த
திருவுருவப் படத்துக்கும், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு தலைமை கொறடா,
சென்னை மாநகர மேயர், தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை
செயலாளர் உட்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...