நேற்று இரவே நாம் இந்த பிரச்னை வர வாய்ப்பு இருப்பதாக கணித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
எதிர் பார்த்தது போல TRB Server Down ஆகி விட்டதால் தற்போது பலரும் தங்களின் TET மதிப்பெண்ணை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர்.
10&12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் இணையத்தில் வெளியிடும் அதே நேரம் பள்ளிகளிலும் நேரில் வெளியிடும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்.
மேலும் சுமார் 20 க்கும் அதிகமான வலைதள முகவரி மூலம் மதிப்பெண் அறிய வழி செய்யப்பட்டு இருக்கும்.
ஆனால் TRB இல் அவ்வசதி செய்யப்பட வில்லை.
சரி TET மதிப்பெண் அறிய என்ன வழி ?
நமது வலைத்தளத்தில் நேரடியாக மதிப்பெண் அறியும் TRB இன் தளத்திற்கு செல்லும் வகையில் இரண்டு Link குகள் தரப்பட்டு உள்ளது.
அதிவேக இணைய இணைப்பு உள்ள கணினி மூலம் இவற்றை மீண்டும் மீண்டும் முயற்ச்சிக்கவும் .
சிறிது நேரத்தில் உங்கள் மதிப்பெண் அறிந்து கொள்ள இயலும்.
வாழ்த்துக்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...