தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வில் மிக குறைந்த அளவில் மட்டுமே தேர்ச்சி இருந்ததால் உடனடியாக மறு தேர்வு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.
மறு தேர்வு முடிவுகள் வெள்ளி கிழமை வெளியிடப்படுகிறது.
மறு நாள் சனி,ஞாயிறு விடுமுறை என்பதால் TRB அலுவலகத்திற்கு வரும் தேவையற்ற அழைப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.
மேலும் இரவு 11 மணி அளவில் வெளியிடுவதன் மூலம் சொந்தமாக இணைய தள வசதி உடையவர்கள் மட்டுமே இரவே Result பார்க்க முடியும்.
எப்படி இருந்தாலும் பல Internet Browsing Centers இன்று இரவு திறந்து உள்ளதாலும், இணைய வசதி உடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமும், தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்கள் பலரும் இரவு 11 மணியை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
Best of Luck ! Teachers !
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...