Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Online கலந்தாய்வு குறித்த அறிவிப்பு மேலும் தள்ளி போக காரணம் என்ன ?


        பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன்  தேவை உள்ள பள்ளிகளுக்கு பனி நிரவல் செய்யப்பட்டனர். பிறகு பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.
        
     
   இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடக்க கல்வி துறை, பள்ளி கல்வி துறை மற்றும்  SSA (For BRT Post ) மூலம் காலி பணியிடம்  குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டது.
        
      முதல் கட்டமாக இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களின் காலி பணியிடங்கள் உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

            அடுத்ததாக குறிப்பிட தகுந்த அளவில் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாத PG TRB இல் வெற்றி பெற்றவர்களுக்கும், தொடர்ந்து TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என எதிர் பார்க்கப்பட்டது.

       ஆனால் புதிதாக சேகரிக்கப்பட்ட காலி பணியிட பட்டியலில் உடனே ஆசிரியர்களை நியமிக்க கல்வி துறை விரும்ப வில்லை. மீண்டும் முறையாக மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்பட்டு பிறகே புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர் என கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

       இதனால் தான் ஆசிரியர் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு தள்ளி போகிறது. அதிக மதிப்பெண் பெற்று விரும்பும் இடத்தில் பணிநியமனம் பெற்று பணியில் சேர்ந்த பிறகு அடுத்த மாதமே அவரின் பணியிடம் பணி நிரவல் செய்து வேறு எங்கோ உள்ள பள்ளிக்கு மாற்றலில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அன்று வருத்தப்படுவதை விட "நடப்பதெல்லாம் நண்மைக்கே" என மேலும் சில நாட்கள் TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காத்திருப்பது நன்று.


         
             




6 Comments:

  1. Late analum letesta posting pota sari!

    ReplyDelete
  2. Dcember - 21

    Ulagam Azhiyumnu mayan calenderlayum,
    ulagirkku perum aabathu varakudum ena namma madhurai aadhinamum arivithu ullargal.

    kashtappattu padichu pass panna engalukku adhukku munnadi Posting Potinganna punniyamaga pogum!

    Ulagamae azhinjalum vadai poga kudathu ena varuthapadum valibar sangam.

    ReplyDelete
  3. Pls Can u tell me total secondary grade teachers vacancy in tamilnadu school and community wise passed candidates in tet paper 1. If u publish this means that will be very useful for us.

    ReplyDelete
  4. sir.
    pls tell aboout pg trb posting related news
    any cases there.......
    or any stat there pls give some information
    Regards
    senthilkumar, v. Salem District

    ReplyDelete
    Replies
    1. call this number 9578788382

      Delete
    2. thx frd very useful contact no thx a lot


      regards
      senthilkumar.v
      salem District

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive