TET மதிப்பெண் சலுகை கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
ஆனால் மிக குறைந்த நபர்கள் தேர்ச்சி பெற்ற போதே மதிப்பெண் சலுகை தராத அரசு தற்போது குறைக்க வாய்ப்பு குறைவு என கல்வியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அரசு தெளிவாக அரசாணை வெளியிட்டு படிப்படியாக செயல்படுவதால் நீதிமன்றம் எந்த அளவிற்கு இதில் தலையிடும் என்பது கேள்வி குறி. மேலும் இது போன்ற வழக்குகள் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பனி நியமனத்தில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும்.
எனவே தோழியின் இம்முயற்சியில் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம் ஆகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...