தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.
BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்=18932
SG Post Vacant Details = 5451
(Source - ஜூலை தினத்தந்தி நாளிதழ்)
இனி அலசல் !
1. சென்ற சில மாதங்களில் பனி நிரவல் செய்த பிறகு தற்போதைய காலி பணியிடம் எந்த அளவில் மீதம் இருக்கும்?
2. தகுதி தேர்வில் மொத்தமாக வெற்றி பெற்றவர்கள் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டு உள்ள நிலையில் பாட வாரியாகவும், சாதி இன, மொழி வாரியாகவும் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்பட வில்லை.
3. பணியிடத்தை நிரப்பும் போது அரசு இதுவரை சாதி வாரியான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பி வரும் போது தற்போதைய TET தேர்வில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் மிக குறைவாக தேர்ச்சி பெற்று இருந்தால் அந்த பணியிடங்களை காலியாக வைக்க இயலுமே தவிர மற்ற இனத்தை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப இயலாது.
4. ஒரு கருத்தை நினைவில் கொள்ள வேண்டும்:-TET பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்ற பலரும் தாள் 1 இலும் வெற்றி பெற்று உள்ள நிலையில் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு தான் செல்ல விரும்புவர். எனில் இடைநிலை தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் பெற்ற பலருக்கும் Posting Chance அதிகரிக்கிறது.
5.முதல் TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் மறு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒரே நாளில் Online Councelling அந்தந்த மாவட்டத்தில் நடை பெறலாம் . அப்போது முதல் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணியிட வாய்ப்பு உண்டு. மறு தேர்வில் சான்றிதழ் சரி பார்த்த பின் அவரவர்கள் பெற்ற Weightage மதிப்பெண், தமிழ் வழி பயின்றதற்கான முன்னுரிமை, இதர முன்னுரிமை (இராணுவம், விதவை ) போன்றவை அடிபடையில் Rank List வெளியிட்ட பிறகே பணியிட வாய்ப்பு குறித்து இறுதியாக அறிய இயலும். Rank List வெளியிட ஓரிரு வாரங்கள் ஆகலாம்.
6. இருப்பினும் தாள் 1 மற்றும் தாள் 2 இல் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிட வாய்ப்பு கிடைத்தால் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.
நன்றி.!
தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற கணினி ஆசிரியர்களுக்கு எந்த துறையில் ஆசிரியர் பணி வழங்குவர்.
ReplyDeleteதகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற கணினி ஆசிரியர்களுக்கு எந்த துறையில் ஆசிரியர் பணி வழங்குவர்.
ReplyDeleteTET தேர்வு பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா?
ReplyDeleteதகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற கணினி ஆசிரியர்களுக்கு எந்த துறையில் ஆசிரியர்
பணி வழங்குவர்.?
தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.
BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்=18932
SG Post Vacant Details = 5451
computer teacher qualification:
ReplyDeleteANY degree with out B.ED.
OR
12 TH PGDCA 6 MONTH CORES .
BSC Computer Science with BEd only Computer Instructor Qulaification Mam.
Delete