PG TRB யில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவு என்பதால் அவர்களுக்கு ஒரு நாளும், BT தேர்வர்களுக்கு இரண்டு நாளும் SG தேர்வர்களுக்கு இரண்டு நாளும் Online கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
( இன்று நாம் வெளியிட்ட TET குறித்த நமது செய்திகள் அனைத்தும் எதிர் பார்க்கப்படும் ஊக செய்திகள் மட்டுமே )
( இன்று நாம் வெளியிட்ட TET குறித்த நமது செய்திகள் அனைத்தும் எதிர் பார்க்கப்படும் ஊக செய்திகள் மட்டுமே )
இது குறித்த உங்களின் Comment ஐ கீழே பதிவு செய்யவும்.
pg trb list
ReplyDelete