1. BT Asst in High & Higher Sec Schools
2. BRT ( கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின் BRT யாக யாரும் நியமிக்கப்படவில்லை. அதே நேரம் வருடா வருடம் BRT இல் குறிப்பிட்ட சதவீதம் பள்ளிக்கு பனி மாறுதல் பெற்று செல்கின்றனர். எனவே காலி பணியிடம் நிறைய உள்ளது)
3. BT Asst in Middle Schools .
காலி பணியிட பட்டியல் அனைத்தும் ஒரே நேரத்தில் காட்டப்பட்டு தேர்வர்களுக்கு Choice தரப்படலாமே தவிர BRT ஆக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் செல்ல வேண்டும் என கல்வித்துறை நிர்பந்திக்காது என எதிர்பார்பதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...