TET தேர்வு தொடர்பாக தொடரப்பட்டு உள்ள வழக்குகளில் பள்ளி கல்வி துறைக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக கலந்தாய்வு நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மிக வேகமாக பள்ளி கல்வி துறை செய்து வருகிறது.
தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கவும் மேலும் வழக்கு தொடர கால அவகாசம் தராமலும் கலந்தாய்வு நடத்த ஏதுவாக முந்தைய TET Result அறிவிக்கப்பட்டது போல் வரும் வெள்ளி அல்லது அடுத்த வெள்ளி மாலை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம். உடனடியாக திங்கள் அல்லது செவ்வாய் முதல் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
( இன்று நாம் வெளியிட்ட TET குறித்த நமது செய்திகள் அனைத்தும் எதிர் பார்க்கப்படும் ஊக செய்திகள் மட்டுமே )
இது குறித்த உங்களின் Comment ஐ கீழே பதிவு செய்யவும்.
வணக்கம் நான் தங்களின் வலைதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் அதன் முலம் பள்ளி செய்திகளுடன் அரசின் செய்திகளும் கிடைக்கின்றன பயனுள்ளதாக உள்ளது தங்களின் வலைதளத்தை பார்த்து நானும் மின்வாரிய செய்திகளை http://tangedco.blogspot.com என்ற தளத்தின்முலம் வெளியிட்டு வருகிறேன் தற்போது google sms சேனல் நிறுத்தப்பட்டுள்ளது இதற்கு மாற்று வழி உள்ளதா என்பதை தெரிவிக்கவும் மேலும் நான் மின்வாரிய ஆணை எவ்வாறு பெறுவது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரியப்படுத்தவும் மேலும் தங்களை தொடர்புகொள்ள தங்களின் தொடர்பு தருமாறும் மேலும் எனது தளத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என ஆலோசனை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteபா.கணேசமூர்த்தி
Assessor/TNEB
நகர்/ ஊத்துக்குளி
திருப்புர் மாவட்டம்.
9994882635