1. மண்டல வாரியாக கலந்தாய்வு நடத்தவும் மேற்பார்வை செய்யவும் உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுவர்.
2.அவர் அடுத்த கட்ட அதிகாரிகளை நியமனம் செய்து கலந்தாய்வு நடக்கும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்துவார்.
3. Online கலந்தாய்வு நடக்க தேவையான இடமும், இணைய வசதியும் (With Generator) தயார் செய்யப்படும்.
4. தேர்வர்களுக்கு தந்தி மூலமாகவோ அல்லது மீடியா மூலமாகவோ அழைப்பு அனுப்பப்படும்.
( இன்று நாம் வெளியிட்ட TET குறித்த நமது செய்திகள் அனைத்தும் எதிர் பார்க்கப்படும் ஊக செய்திகள் மட்டுமே )
இது குறித்த உங்களின் Comment ஐ கீழே பதிவு செய்யவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...