கற்க கசடற : வாசித்தல் என்பது சுவாசித்தல் போன்றது. இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகின்றது எனலாம். வாசித்தல் மனிதனை மேலும் வளமைபடுத்துகிறது, வலிமைபடுத்துகிறது. வாசித்தல் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் தேவையான ஒன்று. வசிக்கும் பழக்கம் பாடசாலையோடு நின்றுவிடுவதில்லை, வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற செயல். வாசிக்கும் வழ்க்கம் அதிகம் உள்ளவர்களிடம் குழப்பங்கள் வருவதில்லை, சிக்கலான நேரங்களில் எளிதில் தீர்வு கானமுடியும்.

ReplyDelete