மாநிலத்தில் 2004ம் ஆண்டில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி காலத்தை, அந்த ஆண்டில் இருந்தே கணக்கில் எடுக்க வேண்டும் .:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்தது. அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணமாக ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது, புதிதாக 1,691 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கியதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. "தன்பங்களிப்பு' என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மாநிலத்தில் 2004ம் ஆண்டில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி காலத்தை, அந்த ஆண்டில் இருந்தே கணக்கில் எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கண்ணையா, கல்வி மாவட்ட செயலாளர்கள் சம்பத், ஆனந்த சகாயம் பங்கேற்றனர்.
Public Exam 2025
Latest Updates
Home »
» மாநிலத்தில் 2004ம் ஆண்டில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி காலத்தை, அந்த ஆண்டில் இருந்தே கணக்கில் எடுக்க வேண்டும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் -
மாநிலத்தில் 2004ம் ஆண்டில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி காலத்தை, அந்த ஆண்டில் இருந்தே கணக்கில் எடுக்க வேண்டும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் -
மாநிலத்தில் 2004ம் ஆண்டில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி காலத்தை, அந்த ஆண்டில் இருந்தே கணக்கில் எடுக்க வேண்டும் .:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.மதுரை மாவட்ட பொதுக்குழு கூட்டம் தலைவர் சரவணமுருகன் தலைமையில் நடந்தது. அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணமாக ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது, புதிதாக 1,691 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கியதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. "தன்பங்களிப்பு' என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மாநிலத்தில் 2004ம் ஆண்டில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி காலத்தை, அந்த ஆண்டில் இருந்தே கணக்கில் எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கண்ணையா, கல்வி மாவட்ட செயலாளர்கள் சம்பத், ஆனந்த சகாயம் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...