Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 2 தேர்வு ; 45 நாளில் தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ்

       டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மறுதேர்வு நடந்தது. இது குறித்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் ஆர்.நட்ராஜ், குரூப் 2 தேர்வு முடிவுகள் 45 நாளில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 இந்த தேர்வுக்கான விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். விரைவில் கணினி வழி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive