Half Yearly Exam 2024
Latest Updates
ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி
டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல்
வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள்,
தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர்
காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட
வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற டிசம்பர் 7 கடைசி நாள்
முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில்
தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி
கடைசி நாளாகும்.
30.11.12 - உலக வாசிப்பு தினம்.
அன்றைய தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு Library Books & News Papers வாசித்தல் பற்றி அறிவுறுத்த பாடசாலை அன்புடன் வேண்டுகிறது.
Bharathiyar University - SET ANSWER KEYS
|
ஒன்று முதல் எட்டாம் வகுப்பிற்குறிய மூன்றாம் பருவ பொது பாடத்திடம் வெளீயீடு( School Education : Common Syllabus for III Term for Classes I to VIII)
III TERM
CLASSES I to VIII
Subject | ||
English | English Version | |
Tamil | Tamil Version | |
Mathematics | English Version | Tamil Version |
Science III to VIII & EVS for I &II | English Version | Tamil Version |
Social Science (Classes III to VIII) | English Version | Tamil Version |
பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் உயர்த்த கோரும் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில்
கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில்
விளக்கம் அளித்துள்ளது.
மாற்றுப்பணியால் பணிச்சுமை ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிப்பு
ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலை யில் தங்களுக்கு
முதுகலை ஆசிரியர் மாற்றுப்பணி வழங்குவது மேலும் சுமையை அதிகரித்துள்ள தாக
ஆசிரியர் பயிற்றுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Forms & Proposals - புதிய பார்வையாளர்களுக்காக மீள் அறிமுகம்
Sl.No
|
School Upgrade Proposals
|
Word
Format
|
PDF
Format
|
1
| |||
2
| |||
3
| |||
4
| |||
5
| |||
"இரட்டைப் பட்டம்" பட்டங்களால் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு
'டபுள் டிகிரி' பட்டங்களால் பதவி உயர்வு
மற்றும்பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டு
சென்னை ஐகோர்ட்டில் இன்று (26 ம் தேதி)விசாரணை நடத்தப்படுகிறது.
TET Online கலந்தாய்வு குறித்த அறிவிப்பு மேலும் தள்ளி போக காரணம் என்ன ?
பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன் தேவை உள்ள பள்ளிகளுக்கு பனி நிரவல் செய்யப்பட்டனர். பிறகு பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் புதிய பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி
அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15
ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஏன் இந்தப் பாகுபாடு? ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கட்டுரை
ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித் தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம்.
அரசு உதவி பெரும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பனி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி.
கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பனி நியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
TET - BRT Posting also Fill?
SSA - ஆசிரிய பயிற்றுனர் காலி பணியிட பட்டியல் தயாரிக்கும் பனி இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது. TET - Paper 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நடு நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பனியா, உயர் நிலை&மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பனியா அல்லது ஆசிரிய பயிற்றுனர் பனியா எதற்கு முன்னுரிமை கொடுப்பது என முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நெல்லையில் பேரணி
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையில் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது.