Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TN-TET மறுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் கருத்துக்கணிப்பும் உங்கள் கருத்தும்


  அக்டோபர் 14 2012 நடைபெற்ற ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு மிக எளிதாக இருந்தது என்று பெரும்பாலோனோர் கருத்து தேர்வித்திருந்தபோதும் நேற்று (20.10.12) வெளியிடப்பட்ட விடைகள் கொண்டு பார்கையில், சென்ற முறை தேர்ச்சியை சில மதிப்பெண்களில் தவறவிட்டவர்கள் இம்முறை 90 முதல் 105 மதிப்பெண்கள் எடுத்தது தெரியவந்ததுள்ளது. 
 
   எளிமை என்பதற்கு சில கேள்விகள் மட்டுமே உதாரணமாக சொல்ல  முடியும் பெரும்பான்மையான கேள்விகள் முதல் தகுதித்தேர்வைப் போலவே கேள்விகள் கடினமாகவே இருந்த்தது. சமூகவியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாக தெரவித்துள்ளனர். மொழி மற்றும் கணிதக் கேள்விகள் புலமை வாய்ந்தவர்களையும் சற்று தடுமாறும் அளவு இருந்ததாகவும் கூடுதல் நேரம் சில கூடுதல் மதிப்பெண்கள் எடுக்க உதவியதோடு பெரிய மாற்றம் ஏதும் இல்லை என்கின்றனர். ஆயினும் முதல் தேர்வில் கொண்ட அனுபவத்தைக் கொண்டு கடின முயற்சி மேற்கொண்ட பலர் தேர்ச்சியும் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர் என்பதை மறுபதற்கு இல்லை.




Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive