சத்துணவு பணியாளர் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு, 6 வாரம் இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசின் மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» சத்துணவு பணியாளர் நியமன ரத்து தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை