இந்தியாவில், 64 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 29 லட்சம் பேர் ஆசிரியைகள்.
சில ஆண்டுகளாக ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008 2009ம் ஆண்டில் 43.46 சதவீதமாகவும், 2009 2010ம் ஆண்டில் 44.83 சதவீதமாகவும், 2010 2011ல் இந்த எண்ணிக்கை 45.51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
பள்ளிகளில் ஆசிரியைகளின் பணியிடங்களை அதிகரிக்கும் முயற்சி 1990களிலேயே தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் ஆண்டு முழுவதும் அரசு நலத் திட்டங்களை அமல்படுத்துவதில் கைப் பிடித்தம் எவ்வளவு? அதனை ஈடு செய்ய அரசு முன்வருமா? புத்தகங்கள் மூன்று முறை எடுக்க வண்டி செலவு, நோட்டுகள் எடுக்க எத்தனை முறை வண்டி செலவு?
ReplyDeleteபடிவங்கள் எத்தனை? அதற்கு ஆகும் செராக்ஸ் செலவு?
தற்போது மாணவர் விவரம் அடங்கிய இரண்டு பக்க செராக்ஸ் ஒரு பள்ளியில் உள்ள ஒவ்வொருமாணவனுக்கும் இரண்டு பக்கம் மொத்த மாணவருக்கும் செராக்ஸ் செலவு?