பள்ளி வாகனங்கள் இயக்கம் முறைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு சட்டம்,2012 என்ற பெயரில் இந்த மாதம் (அக்டோபர்,1) முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.
* பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அதில் பக்கவாட்டில் பள்ளி பேருந்து என்பதை நீல நிறத்தில் வட்ட வடிவில் எழுதியிருக்க வேண்டும்.
* பயணம் செய்யும் குழந்தைகளின் பெற்றோரை கொண்டு தனியாக பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த வேண்டும். இந்த குழுவின் கூட்டத்தை மாதத்திற்கு ஒரு முறை தலைமையாசிரியர் அல்லது முதல்வர் கூட்டி பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...