அடிப்படை கல்வி முறையில் மற்றம் தேவை என்ற தலைப்பில் நமது வலை தளத்தில் பார்வையாளர்களின் எண்ணத்தை அறிய வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
அதன் முடிவுகள் தங்களுக்காக இங்கு வெளியிடப்பட்டு உள்ளது.
வாக்கு செலுத்திய 93% ஆசிரியர்கள் அடிப்படை கல்வி முறையில் மற்றம் தேவை என வாக்கு அளித்து உள்ளார்கள்.
எனவே அரசும் மீடியாவும் கல்வியாளர்களும் இணைந்து நல்ல மாற்றங்களை கல்வியிலும், கற்ப்பிபதிலும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கற்ப்பிபதில் எந்த வகையான மாற்றத்தை கொண்டு வரலாம் என நமது வலை தளத்திற்கு என பிரத்யோகமாக கட்டுரை தயாரித்து அனுப்பிய ஆசிரிய சிந்தனையாளர் திரு .S இரவிக்குமார் அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
ஆசிரியரின் கட்டுரைகள் கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்கள் 1,2 & 3,4,5 என இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டு உள்ளது
மேலும் இது போன்ற கட்டுரைகளோ அல்லது தங்கள் கருத்தையோ தாங்கள் Padasalai.Net@Gmail.Com என்ற எங்கள் Email முகவரிக்கு அனுப்பி வைத்தால் வெளியிடப்படும் என தெரிவித்து கொள்கிறோம்
சிறு துளி பெரு வெள்ளம் !
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது!
ஜெய் ஹிந்த் !
By
Padasalai.Net
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...