திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மைய இயக்குநர் வ. ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் இளநிலை கல்வியியல் (பி.எட்.) படிப்பில் நிகழ் கல்வியாண்டில் சேர விரும்புவோர் உடன் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, அக்டோபர் 7-ம் தேதிக்குள் தொலைநிலைக் கல்வி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த படிப்பில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு அக்.14-ம் தேதி நடைபெறும். தொடர்புக்கு 0431-240704, 0431-2407027.Revision Exam 2025
Latest Updates
Home »
» பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...