Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தனித்தேர்வு ஹால் டிக்கெட்: எங்கு பெறலாம்?


பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கு பெறலாம் என அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 தனித்தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வெள்ளி, சனி, திங்கள்கிழமை ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி மாவட்டவாரியாக ஹால் டிக்கெட் விநியோகம் செய்யும் மையங்களின் விவரம்:

 கல்வி மாவட்டம் ஹால் டிக்கெட் விநியோக மையம்

 1. மத்திய சென்னை, கிழக்கு சென்னை,

 வட சென்னை, தென் சென்னை - மதரஸô-ஐ- ஆசாம் மேல்நிலைப் பள்ளி,

 அண்ணா சாலை, சென்னை-2

 2. காஞ்சிபுரம் - ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

 3. செங்கல்பட்டு - செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி,

 செங்கல்பட்டு.

 4. பொன்னேரி - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னேரி.

 5. திருவள்ளூர் - டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப் பள்ளி,

 திருவள்ளூர்.

 ஹால் டிக்கெட் அஞ்சல் மூலம் அனுப்பப்படாது.

 தத்கல் முறையில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு நேரில் சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுச் செல்லலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive