மாணவர்கள் தலைமுடியை ஸ்டைலாக பங்க், போலீஸ் கட்டிங், ஸ்டெப் கட்டிங் போன்ற வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களுக்கு அனுமதி இல்லை. தலைமுடியை நேர்த்தியாக சீவி விட்டு தான், இனி பள்ளிக்கு வரவேண்டும்.
காதுகளில் "ஸ்டைலாக" கடுக்கன், கையில் பிளாஸ்டிக் அல்லது உலோகத்திலான "பிரேஸ்லெட்டுகள்" அணியக்கூடாது.
மாணவிகள் கண்களை "உறுத்தும்" வகையில் தங்க நகைகளை அணியக்கூடாது. மேலும், அனைத்து பாட நோட்டுக்களின் முதல் பக்கத்தில், "தான் என்னவாக விரும்பம் உள்ளது என்ற லட்சியம்" குறித்தும், பெற்றோரை மதிப்பது, ஆசிரியர் சொல் படி நடப்பது போன்ற வாசங்களை கட்டாயம் எழுதி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...