Home »
» கிராமப்பபுற நூலகங்களை தரம் உயர்த்தி முதல்வர் ஜெ. உத்தரவு
கிராமப்பபுற நூலகங்களை தரம் உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 96 ஊர்புற நூலகங்கள், கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் மாநிலம் முழுவதுமுள்ள 160 பகுதி நேர நூலகங்களை, ஊர்புற நூலகங்களாக தரம் உயர்த்தியும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...