Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு: ரத்து கோரிய மனுக்களைப் பைசல் செய்து நீதிபதி கே. வெங்கட்ராமன் உத்தரவு:


           தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகர், நெல்லையைச் சேர்ந்த ஜெயகுமார் உள்ளிட்ட 7 பேர், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்குத் தடைவிதித்து ரத்து செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 

 மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி கே. வெங்கட்ராமன் இம்மனுக்களைப் பைசல் செய்து பிறப்பித்த உத்தரவு:  தற்போதைய நிலையில், தகுதித்தேர்வு முடிவு வெளியான பின்னர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, போதிய ஆசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில், மத்திய அரசின் கட்டாயக் கல்விச்சட்டம் 2010 விதி எண் 18-ல் சில விலக்குகளை மாநில அரசு பெற்று இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம். அப்போது மனுதாரர்கள் கோரிக்கைகள் குறித்து, அரசு தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive