முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு -
அழைக்கப் படுபவர்க்களின் வரிசை எண்கள்
கலந்தாய்வு நடைபெறும் நாள் : 11-07-2012 புதன் கிழமை
அழைக்கப் படுபவர்க்களின் வரிசை எண்கள்
தமிழ் 1 முதல் 135 முடிய
ஆங்கிலம் ஒரே பாடம் 1 முதல் 95 முடிய
வெவ்வேறு பாடம் 1 முதல் 94 முடிய
கணிதம் 1 முதல் 218 முடிய
இயற்பியல் 1 முதல் 111முடிய
வேதியல் 1 முதல் 113முடிய
விலங்கியல் 1 முதல் 86 முடிய
தாவரவியல் 1 முதல் 89 முடிய
வணிகவியல் ஒரே பாடம் 1 முதல் 30 முடிய
வெவ்வேறு பாடம் 1 முதல் 73 முடிய
வரலாறு ஒரே பாடம் 1 முதல் 23 முடிய
வெவ்வேறு பாடம் 1 முதல் 75 முடிய
பொருளியல் ஒரே பாடம் 1 முதல் 23முடிய
வெவ்வேறு பாடம் 1 முதல் 64 முடிய
புவியியல் ஒரே பாடம் 1 மட்டும்
வெவ்வேறு பாடம் 1 முதல் 3 முடிய
அரசியல் அறிவியல் 1 மட்டும்
நேரம் : காலை 10.00 மணி
இடம் : அரசு (ம ) மேல்நிலைப்பள்ளி ,அசோக் நகர் -சென்னை 83
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...