கடந்த ஆண்டு வரை மாணவர்களுக்கு பஸ் பாஸ் மெல்லிய அட்டையில் மாணவரின் போட்டோவுடன் இருந்தது. இந்தாண்டு முதல் "ஸ்மார்ட் கார்ட்&' பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து கழக அதிகாரிகளும், பள்ளி கல்வி அதிகாரிகளும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். "பாஸ்&' இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து புதிய "ஸ்மார்ட் கார்ட் பாஸ்&' வழங்கும் வரை, கடந்த ஆண்டு வழங்கிய "பாஸை&' காட்டி, மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், என போக்குவரத்து கழகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...