மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். .05.2012
தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு முறை உயர் தொடக்க நிலையை சார்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவெடுத்துள்ளது மற்றும் இது சார்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்களான முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி நடைபெறும் இடம் : SIEMAT CONFERENCE HALL, CHENNAI - 06.
பயிற்சி நடைபெறும் நாள் : 16.05.2012.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...