அமைப்பு சாரா தொழிலாளர்கள் படிப்பதற்காக சிறப்பு நடுநிலைப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தெரிவித்தார். இந்த பள்ளிகள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்பட உள்ளதாக அவர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» சிறப்பு நடுநிலைப் பள்ளிகள் அமைக்கப்படும்: தமிழக அரசு.