தமிழ்நாட்டில் உள்ள 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 48000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதற்காக ஊராகப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர் ஒருவருக்கு ரூ.10000/- வீதமும்,
நகர் பகுதிகளிலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர் ஒருவருக்கு ரூ.12000/- வீதம் பயிற்சி கட்டணம் அரசால் செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் 2014 -15 முதல் ஆண்டொன்றுக்கு 33 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...