வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 8323 / அ2 / 2012, நாள். 02.05.2012.
வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு மேல்நிலைப்பள்ளி / உயர்நிளைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெற்று வேலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாமல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெறப்பட்டுள்ளது. ஆகையால் கடன் பெற்ற ஆசிரியர்களின் நிலுவை கடன் தொகை முழுவதும் மே 2012 மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து வேலூர் மாவட்ட அரசு கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்த வேணடும்.