அனைத்து மாவட்ட புத்தக மையங்களில் இருந்து 1 முதல் 8 வரை வகுப்புகளுக்கான பாடநூல்களை பெற்று உடனடியாக தலைமையாசிரியர்களுக்கு வழங்கி பள்ளிகளில் தயார்நிலையில் வைத்திருந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் தவறாமல் வழங்கப்பட வேண்டும்.
அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் முன்னர் 22.05.2012க்குள் வழங்கப்பட்டு பள்ளி திறக்கும் நாளில் மாணவ / மாணவியர்களுக்கு வழங்க தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,பள்ளி திறக்கும் நாளான 01.06.2012 அன்று அனைத்து மாணவ / மாணவிகளுக்கும் தவறாது பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...